11
மாவட்ட செய்திகள்
தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநருக்கு தர்ம அடி.. குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதால் மக்கள் ஆத்திரம்
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பக்காட்டில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநருக்கு தர்ம அடி விழுந்தது.

