CDL Vallalar temple
மாவட்ட செய்திகள்
சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்
அதனை தொடர்ந்து வள்ளலார் சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து வள்ளலார் சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : குமரி மாவட்டத்தில் தொடரும் மழை
