Sugar cane
மாவட்ட செய்திகள்
பொங்கல் தொகுப்புக்கான செங்கரும்பு கொள்முதல்
வெறும் 12 முதல் 15 ரூபாய்க்கு அதிகாரிகள் கேட்பதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொங்கல் தொகுப்புக்கான செங்கரும்பை குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக சேலம் மாவட்ட கரும்பு விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு செங்கரும்பை 38 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வெறும் 12 முதல் 15 ரூபாய்க்கு அதிகாரிகள் கேட்பதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

