Samayapuram Mariamman Temple
Samayapuram Mariamman Temple

மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி விழா... தங்கத்தேரை இழுத்து வழிபட்ட பக்தர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Published on: 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு தேரை இழுத்து வழிபட்டனர்.

newstamil.tv