பட்டாளம், சென்னை
பட்டாளம், சென்னை

கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர்.. மழைநீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது

சென்னை பட்டாளம் மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டது.
Published on: 

சென்னை பட்டாளம் மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து மழை நீரை அகற்றும் பணியில் ஈடுப்பட்ட நிலையில், பட்டாளம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

newstamil.tv