ராஜ கருப்பணசுவாமி ஆலய 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி..!

ராமநாதபுரம் மாவட்டம் நெடியமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயன் ராஜ கருப்பணசுவாமி ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது.
RMP Temple event
RMP Temple event
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் நெடியமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயன் ராஜ கருப்பணசுவாமி ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கோயில் பூசாரி ராஜவர்மன் பக்தர்கள் கொண்டு வந்த 4 அடி நீளமுள்ள இரண்டு அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

newstamil.tv