SVG Rajini birthday celebration
SVG Rajini birthday celebration

ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள்

ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும்,ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மடப்புரம் பத்திரகாளிஅம்மன் கோவிலில் ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும்,ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

newstamil.tv