cdl  pmk
cdl pmk

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் அன்புமணியின் மேலாளர் சசிகுமார் மீது ராமதாஸ் தரப்பு சந்தேகம்..!

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாசின் வீட்டில், அன்புமணியின் நிதி மேலாளர் சசிகுமார் என்பவர் ஒட்டு கேட்பு கருவியை வைத்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
Published on: 

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாசின் வீட்டில், அன்புமணியின் நிதி மேலாளர் சசிகுமார் என்பவர் ஒட்டு கேட்பு கருவியை வைத்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், சசிகுமார் மூலமாக, ராமதாஸ் வீட்டில் Wifi மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், அப்போதிருந்தே ராமதாஸின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

newstamil.tv