30
மாவட்ட செய்திகள்
சிவகங்கை வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலின் எஞ்சின் பழுது... 1.30 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டதால் பயணிகள் அவதி
ராமேஸ்வரம்- சென்னை விரைவு ரயிலின் எஞ்சின் திடீரென பழுதாகி, சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் நின்றதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

