reels
reels

முருகன் கோயிலில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ்

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அஜித் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளம்பெண், அதிர்ச்சி
Published on: 

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அஜித் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்.
அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி.

newstamil.tv