39
மாவட்ட செய்திகள்
பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய மறுப்பு! நீதிபதி அதிரடி உத்தரவு
மதுரை கடவு காத்த அய்யனார் கோவில் பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு, அனைத்து தரப்பு மக்களும் சுவாமி தரிசனம் செய்ய எவ்வித தடையை விதிக்க கூடாது- நீதிபதி உத்தரவு.
மதுரை கடவு காத்த அய்யனார் கோவில் பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு,
அனைத்து தரப்பு மக்களும் சுவாமி தரிசனம் செய்ய எவ்வித தடையை விதிக்க கூடாது- நீதிபதி உத்தரவு.
உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகி உரிய,
பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

