டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை.. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மக்கள் முற்றுகையிட்டுப் போராடினர்.
25
25
Published on: 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மக்கள் முற்றுகையிட்டுப் போராடினர்.

எடமேலையூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் அப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

newstamil.tv