Hrnc chennai land
Hrnc chennai land

சோமநாத சாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு... ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றம்

சென்னை கொளத்தூரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோமநாத சாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
Published on: 

சென்னை கொளத்தூரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோமநாத சாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

கோயிலுக்கு சொந்தமான சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை அதிகாரிகள் முறையாக அகற்றினர்.

newstamil.tv