NMK Egg issue
NMK Egg issue

பண்ணைகளில் இருந்து புறப்படும் முட்டை லாரிகளை மறிக்க முடிவு பண்ணை உரிமையாளர்கள் நேரடி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு

முட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களே நேரடியாக கடைகளுக்கு விற்பனை செய்வதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
Published on: 

நாமக்கல் பண்ணைகளில் இருந்து புறப்பட்டும் முட்டை லாரிகளை மறிக்கப் போவதாக தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி எச்சரிக்கை விடுத்தார்.

முட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களே நேரடியாக கடைகளுக்கு விற்பனை செய்வதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

newstamil.tv