மரப் பலகை தயாரிக்கும் கம்பெனியால் வீடுகளில் மின்தடை... மின்வாரிய அலுவலகத்துக்கு போன் செய்தால் எடுப்பதில்லை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மரப் பலகை தயாரிக்கும் கம்பெனியால் வீடுகளில் மின்சாரமின்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Chennai
Chennai
Published on: 

சென்னை வியாசர்பாடி பகுதியில் மரப் பலகை தயாரிக்கும் கம்பெனியால் வீடுகளில் மின்சாரமின்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சத்தியமூர்த்தி நகரில் உள்ள மரப் பலகை தயாரிக்கும் கம்பெனிக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கியதால்,

ஒருமுனை மின்சாரத்தில் இயங்கும் வீடுகளில் மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

newstamil.tv