34
மாவட்ட செய்திகள்
வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல்
செஞ்சி அருகே வெள்ள நிவாரணம் ரூ.2000 கோரி பொதுமக்கள் சாலை மறியல், மேல்களவாய் கிராம பொதுமக்கள் ரூ.2000 நிவாரணம் கோரி மறியல் போராட்டம், பக்கத்து கிராமங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்ட நிலையில் தங்களை புறக்கணித்து விட்டதாக புகார்,
செஞ்சி அருகே வெள்ள நிவாரணம் ரூ.2000 கோரி பொதுமக்கள் சாலை மறியல்,
மேல்களவாய் கிராம பொதுமக்கள் ரூ.2000 நிவாரணம் கோரி மறியல் போராட்டம்,
பக்கத்து கிராமங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்ட நிலையில் தங்களை புறக்கணித்து விட்டதாக புகார்,
பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் செஞ்சி - சேத்பட் சாலையில் போக்குவரத்து நெரிசல்,

