மவுனம் காக்கும் கொள்ளையர்கள்
மவுனம் காக்கும் கொள்ளையர்கள்

சன்னியாசிபட்டியில் பிடிபட்ட கொள்ளையர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

சன்னியாசிபட்டியில் பிடிபட்ட கொள்ளையர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு.வெப்படை போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு.
Published on: 

விசாரணைக்கு ஒத்துழைக்காத கொள்ளையர்கள்.

சன்னியாசிபட்டியில் பிடிபட்ட கொள்ளையர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு.

கொள்ளையர்கள் பதிலளிக்காததால் ஏடிஎம் கொள்ளை தொடர்பான விசாரணையில் தொய்வு என தகவல்.

வெப்படை போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு.

3 மாநில போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மவுனம் காக்கும் கொள்ளையர்கள்.

பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனத்தை மட்டுமே பதிலாக தரும் கொள்ளையர்கள்.

newstamil.tv