Athur
மாவட்ட செய்திகள்
ஆத்தூரில் நகை வாங்குவது போல் வந்து கொள்ளை முயற்சி... பேசிக் கொண்டே பாட்டிலில் இருந்த திரவத்தை பீய்ச்சிய நபர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் கடை வீதியில் உள்ள நகைக்கடைக்கு நகை வாங்குவது போல் வந்த இருவரில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை பீய்ச்சியடித்து, நகை பெட்டிகளை தூக்கி கொண்டு ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடைக்குள்ளேயே இருந்த ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில், நகைபெட்டியுடன் தப்பி ஓடிய ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.