16
மாவட்ட செய்திகள்
மீன்வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் உதிரி பாகங்கள்.. உதிரி பாகங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
சென்னை காசிமேடு பகுதி மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் உதிரிபாகங்களை கைப்பற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

