33
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தில் அட்ராசிட்டி.. தலை தொங்கிய நிலையில் ரூட்டு தலைகள்..
சென்னை அண்ணா சாலையில் அரசு பேருந்தில் ரூட்டு தலை என்ற பெயரில் மாணவர்கள் அட்ராசிட்டி.
சென்னை அண்ணா சாலையில் அரசு பேருந்தில் ரூட்டு தலை என்ற பெயரில் மாணவர்கள் அட்ராசிட்டி.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு.
அரசுப் பேருந்தில் அராஜகத்தில் ஈடுபட்ட ரூட்டு தலைகள் 9 பேரை கைது செய்த போலீசார்.
அரசு பேருந்தில் பேனர் கட்டிக்கொண்டு மாலை அணிவித்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட மாணவர்கள்.
சென்னை கலை அறிவியல் கல்லூரியில் படித்து முடித்த 8 முன்னாள் மாணவர்கள் கைது.
