38
மாவட்ட செய்திகள்
மலை கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி.. இரண்டு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம் - அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

