60
மாவட்ட செய்திகள்
விசாகப்பட்டினம் ஏ.டி.எம். மையங்களில் நடந்த ரூ.1.6 கோடி கொள்ளை.. கேரள ஏ.டி.எம். கொள்ளைக்கு பயன்படுத்திய அதே கன்டெய்னர்
ஆந்திராவிலுள்ள ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏ.டி.எம். கொள்ளை கும்பலா என்பது குறித்து விசாரிப்பதற்காக விசாகப்பட்டினம் போலீஸார் வருகை தந்துள்ளனர். கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் 6 ஏ.டி.எம். மையங்களில் 1.6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆந்திராவிலுள்ள ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏ.டி.எம். கொள்ளை கும்பலா என்பது குறித்து விசாரிப்பதற்காக விசாகப்பட்டினம் போலீஸார் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் 6 ஏ.டி.எம். மையங்களில் 1.6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளைக்கும் கேரள ஏ.டி.எம். மைய கொள்ளைக்கும் பயன்படுத்தியது ஒரே கன்டெய்னர்தான் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, அந்த கொள்ளை கும்பலிடம் விசாரிக்க முடிவு செய்து விசாகப்பட்டினம் போலீசார் வெப்படை காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர்.

