18
மாவட்ட செய்திகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக ரூ.21.47 கோடி அபராதம்..
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பின்பு தமிழக முழுவதும் 17 லட்சத்து 23,567 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.