34
34

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, கல்வி உதவி தொகை.. வெளிநாட்டு வாழ் தமிழர்களால் உதவிகள் வழங்கப்பட்டன

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் இலவசமாக மிதிவண்டி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
Published on: 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் இலவசமாக மிதிவண்டி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

newstamil.tv