பார்வையாளர்களை கவர்ந்த ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி.. தமிழ் பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் அசத்தல்

ஈரோட்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நளினமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
36
36
Published on: 

ஈரோட்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நளினமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

ஈரோடு சென்ரல் மற்றும் திண்டல் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட ரஷ்ய கலைஞர்கள் நடனமாடி அசத்தினர்.

newstamil.tv