66
66

ஆண்டிப்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்.. ரூ.1 கோடி வரை விற்பனையான ஆடுகள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த வியாபாரிகள், 8 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
Published on: 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனையானது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த வியாபாரிகள், 8 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

newstamil.tv