25
25

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி.. கடந்த 14 நாட்களில் மட்டும் ரூ1.19 கோடி காணிக்கை கிடைத்துள்ளது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் மட்டும் பக்தர்கள் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Published on: 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் மட்டும் பக்தர்கள் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மேலும் 2 கிலோ 190 கிராம் தங்கமும், 3 கிலோ 430 கிராம் வெள்ளியும், மேலும் 273 அயல் நாட்டு பணம் மற்றும் ஆயிரத்து 485 நாணயங்களும்  காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

newstamil.tv