TKI temple news
மாவட்ட செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா
சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி உள்பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 6-ஆம் நாள் இரவு நடராஜர் படி இறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி உள்பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.

