மாநாடு தேதி மாற்றம்
மாநாடு தேதி மாற்றம்

த.வெ.க. மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதிக்கு மாற்றம்.. மாநாடு நடத்த அனுமதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் மனு

நடத்த அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
Published on: 

நடத்த அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,காவல்துறையினர் கேட்ட 33 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாகவும், விரைவில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

newstamil.tv