31
மாவட்ட செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம்.. HM போலீசில் சரண்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் பள்ளி முதல்வரை தேடி வந்த நிலையில் அவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் சிறுமி பாலியல் தொல்லை தொடர்பாக பள்ளி பெற்றோர் சூறையாடி இருந்தனர், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரண்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம்,
பள்ளி முதல்வரை தேடி வந்த நிலையில் அவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்,
சிறுமி பாலியல் தொல்லை தொடர்பாக பள்ளி பெற்றோர் சூறையாடி இருந்தனர்,
தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரண்.

