பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணாக்கர்கள் விழிப்புணர்வு AVOID PLASTIC என்ற வார்த்தை போல் நின்று விழிப்புணர்வு..!

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Avoid plastic
Avoid plastic
Published on: 

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். AVOID PLASTIC என்ற வார்த்தைகளை குறிக்கும் வகையில் யுவபாரதி பப்ளிக் பள்ளியை சேர்ந்த 950 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நின்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

newstamil.tv