MYD Shock death
MYD Shock death

அறுந்து தொங்கிய மின்கம்பியின் மீது உரசியது

வீடு திரும்பியபோது, அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கியது.
Published on: 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையின் போது அறுந்து தொங்கி கொண்டிருந்த மின் கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன ஓட்டி பலியானார். செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த இளைஞர் பிரதாப் என்பவர் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கியது. அதில் நிகழ்விடத்திலேயே இளைஞர் பலியானார்.

newstamil.tv