36
36

சீமான் உருவ பொம்மை எரிப்பு...உச்சக்கட்ட பரபரப்பு

ஈரோட்டில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தபெதிகவினர் போராட்டம் பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,
Published on: 

ஈரோட்டில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தபெதிகவினர் போராட்டம்,

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,

சீமானின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது,

newstamil.tv