Mayiladuthurai
மாவட்ட செய்திகள்
சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா... திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
மயிலாடுதுறை அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி மற்றும் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி மற்றும் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அக்னிகுண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
