18
மாவட்ட செய்திகள்
ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்.. ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்- ஒருவர் கைது
ஆந்திராவிலிருந்து இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை வேலூர் குடியாத்தம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

