CGL THAIWAN Chip manufacturting
மாவட்ட செய்திகள்
புதிய தொழில்நுட்ப உற்பத்தியை ஊக்குவிக்க கருத்தரங்கம் ஆண்டுக்கு 200 மாணவர்களுக்கு தைவான் நாட்டில் பயிற்சி
சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தைவான் நாட்டின் மேம்பட்ட மின்னணு சிப் உற்பத்தி தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தைவான் நாட்டின் மேம்பட்ட மின்னணு சிப் உற்பத்தி தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தைவான் நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் விதமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
