SIVAGANGAI
மாவட்ட செய்திகள்
மதுரை, திருப்புவனத்தில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு.. 2 பேர் கைது, 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

