30
30

பாலியல் புகார் - கேட்டவுடன் நெஞ்சை பிடித்து உயிரை விட்ட HM

சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை எனப் புகார் பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்,
Published on: 

சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை எனப் புகார்,

பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்,

தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சேட் அயூப்கான் என்பவர் மாரடைப்பால் மரணம் -காவல்துறை,

பாலியல் புகாரில் இன்று வழக்குப்பதிவு செய்யவிருந்த நிலையில் மாரடைப்பால் மரணம்.

newstamil.tv