Erode clg petiton
மாவட்ட செய்திகள்
அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் மீது பாலியல் புகார்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு வந்ததன் அடிப்படையில் சமூக நல அலுவலர் நேரில் சென்று விசாரணை
ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் பேராசியர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கல்லூரி முதல்வர் மீது புகார் எழுந்துள்ளது. கல்லூரியின் பொறுப்பு முதல்வராக உள்ள இராஜேந்திரன் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு வந்ததன் அடிப்படையில் சமூக நல அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
