37
மாவட்ட செய்திகள்
16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டு சிறை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

