48
48

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்.. உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Published on: 

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

newstamil.tv