4
4

சம்பவம் செய்ய சென்னைக்குள் வந்து இறங்கிய கும்பலுக்கு ஷாக் கொடுத்த போலீஸ்..

சென்னை ஆதம்பாக்கத்தில் குற்றம் நிகழாமல் தடுத்த சென்னை காவல்துறை
Published on: 

சென்னை ஆதம்பாக்கத்தில் குற்றம் நிகழாமல் தடுத்த சென்னை காவல்துறை,

குற்றம் செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த 5 பேர் கைது,

சுரேஷ், முருகன், பால முருகன், வினோத், சச்சின் ஆகிய 5 பேர் கைது - போலீசார் அதிரடி,

மாதவரத்தில் பிடிபட்ட சுரேஷ் கொடுத்த தகவல் அடிப்படையில் அடுத்தடுத்து 4 பேர் கைது.

newstamil.tv