38
38

டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் குப்பை கழிவுகள்.. மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால் அதிர்ச்சி

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் 600 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமையவுள்ள இடம், தற்போது மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கொட்டும் குப்பை கிடங்காக மாறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Published on: 

மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

newstamil.tv