AC Not working on train
AC Not working on train

தாம்பரம்-செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி வேலை செய்யவில்லை என கூறி பயணிகள் போராட்டம்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ஏசி வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள், போலீஸாரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ஏசி வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள், போலீஸாரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

3 டயர் பெட்டியில் ஏசி, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv