Singer Chinmayi
Singer Chinmayi

செய்தியாளரை கடிந்து கொண்ட பாடகி சின்மயி... வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்

கவிஞர் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை பாடகி சின்மயி கடிந்து கொண்டார்.
Published on: 

கவிஞர் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை பாடகி சின்மயி கடிந்து கொண்டார்.

சென்னை தரமணியில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வைரமுத்து பற்றி தன்னிடம் தான் கேள்வி கேட்க வேண்டுமா?, உலகத்தில் வேறும் எவரும் இல்லையா? என காட்டமாக தெரிவித்தார்.

newstamil.tv