35
மாவட்ட செய்திகள்
வனப்பகுதி சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானை.. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒற்றை காட்டு யானை சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனத்தை விட்டு நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானை,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒற்றை காட்டு யானை சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
வனத்தை விட்டு நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானை,
கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது.
இதனால், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

