மாவட்ட செய்திகள்
சென்னையில் சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து.. சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றம்
தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானதாக, மழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

