4
மாவட்ட செய்திகள்
அரசு கல்லூரி எதிரே உள்ள நிழற்கூடையில் பாம்பு.. கண்ணாடி விரியன் பாம்பை பார்த்து பயணிகள் அச்சம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு கல்லூரி எதிரே உள்ள நிழற்கூடையில் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

