மழைநீரில் உலா வரும் பாம்புகள் - மக்கள் அச்சம்.. வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என மக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கனமழை காரணமாக தேங்கிய மழைநீரில் பாம்புகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
37
37
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கனமழை காரணமாக தேங்கிய மழைநீரில் பாம்புகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கழிவுநீர் மற்றும் மழைநீரில் சுற்றித்திரிந்த பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

newstamil.tv