14
14

வீட்டுக்குள் புகுந்து படமெடுத்து ஆடிய பாம்பு... லாவகமாக பிடித்து வனத்துக்குள் விட்ட வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

மேனகாநகர் பகுதியில் கிருஷ்ணராஜ் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப் பலகைகளின் அடியில் நல்ல பாம்பு புகுந்திருந்தது.

newstamil.tv